Blogger Tricks

Monday, 24 February 2014

Hard Disk தேவை இல்லை!


இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம்.  USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம்.  ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும்.  அதற்காக Portable மென்பொருள்களை நாடுவோம் அது
எல்லோருக்கும் தெரியும்.
  ஆனால் தற்போது பலரும் Portable
இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  அதில் நான் பயன்படுத்தி பிடித்த ஒரு Portable இயங்குதளத்திர்க்கான லிங்க்இதோ.   இது மட்டும் அல்லாமல் அதில் பதிந்து பயன்படுத்த கூடிய பல புதிய Portable மென்பொருட்களை அந்த தளத்தின் வலதுபுறம் காணலாம்.  தேவையானவற்றை பதிவிறக்கி USB Drive 'ல் பதிந்து கணினியில் பதியாமலும் பயன்படுத்தி மகிழலாம்.  இதை விட அதிக வசதிகளுடன் வேண்டும் என்றால் இந்த லிங்கில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம்.  இதில் 200 'க்கும் அதிகமான கேம் மற்றும் மென்பொருட்கள் பதிந்தே தரப்படுகிறது.  மற்றும் தேவையான போர்டபிள் மென்பொருட்களை பதிவிறக்கி பதிந்தும் பயன்படுத்தலாம்

பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை


கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம்.  ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம்.  MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level 'கள்
உள்ளன.  அதைப்பற்றி என்னைக்குத்
தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன்.  இது தெரியாதவர்களுக்கு மட்டும்.
8 Bit                                        = 1 Byte

1,024 Bytes                              = 1 Kilo Byte (KB)

1,024 Kilo Bytes                      = 1 Mega Byte (MB)

1,024 Mega Bytes                    = 1 Giga Byte (GB)

1,024 Giga Bytes                      = 1 Tera Byte (TB)

1,024 Tera Bytes                      = 1 Petta Byte (PB)

1,024 Petta Bytes                      = 1 Exa Byte (EB)

1,024 Exa Bytes                        = 1 Zetta Byte (ZB)

1,024 Zetta Bytes                      = 1 Yotta Byte (YB)

Saturday, 22 February 2014

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்கலாமே


புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை

எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.
அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்.

பைலைத் திறக்காமலேயே பார்வையிட.....


உங்களிட்ம ஏராளமான வர்ட் பைல்கள் உள்ளன. அவற்றில் எந்த பைலில் உங்க்ளுக்குத் தேவையான் விவரம் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமில்லாதபோது அந்த பைல்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் திற்க்காமாலேயே முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது.
இந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸின் வலப்புறம் உள்ள டூல் பாரில் Views பட்டனில் இருக்கும் சிறிய கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும் . அதில் Preview தெரிவு செய்யுங்கள். அப்போது அங்கு ப்ரிவியூ விண்டோ தோன்றும்,.
அடுத்து இடப்புறம் இருக்கும் எம்.எஸ். வர்ட் பைல் பெயர்களில் க்ளிக் செய்ய அந்த பைல்களில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை அந்த பைல்களைத் திறக்காமலேயே பார்வையிடலாம்.

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி??????????


உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

முறை : 2,( Hard Format)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.


முறை : 3,(Soft Reset)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

உங்களுக்கென்று தனியாக ஒரு இணையத்தளம் வேண்டுமா? இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க 50 இணையத்தளங்களின் முகவரிகள்

இன்று நாளுக்கு நாள் இணையத் தளங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வலைப்பதிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்ற இந்தக் காலகட்டத்தில் பல இணையத் தளங்கள் இலவசமாகவே இணையத் தளங்களை ஆரம்பிப்பதற்கு உதவுகின்றன.


இலவசமாக இணையத் தளங்களை ஆரம்பிக்கக் கூடிய 50 இணையத் தளங்களைத் தருகின்றேன்.

01. webs.com

02. webnode

03. weebly.com

04. yola.com

05. wetpaint

06. wix.com

07. webstarts

08. Awardspace

09. 110mb.com

10. Doteasy

11. 7host.com

12. www.350.com

13. 000webhost

14. hyperwebenable

15. Snappages

16. Angel Fire

17. Tripod

18. justfree.com

19. Sauropol

20. Devhub

21. Google sites

22. Microsoft Small Business

23. Wikispaces

24. bravenet

25. Ucoz

26. Jimdo

27. leadhoster

28. Mister.net

29. freehostia.com

30. Free Homepage

31. Fortune City

32. Digital Zones

33. http://www.clutterme.com

34. www.moogo.com

35. http://www.notanant.com/

36. http://getshopped.com

37. www.flooha.com

38. 50megs.com

39. freewha.com

40. Zymic.com

41. Yourfreehosting.net

42. www.1asphost.com

43. aspspider.com

44. websamba.com

45. maxipointservers.net

46. domaindlx.com